KADHAIGAL
all the stories coming below is my own and registered please dont mistaken me if any mistake
Wednesday, January 12, 2011
Thursday, February 11, 2010
என்னா சின்ன புள்ள தனமா இருக்கு ....
மணி மாலை ஆரை தாண்டியது ,வாசலுக்கும் ஹாலுக்கும் அலைந்து கொண்டு இருந்தாள்
ரதி ,அவள் ரவியின் வரவுக்காக ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருந்தாள் ,இரண்டு மாத வெளி நாட்டு பயணத்தில் இருந்து முன்தினம் தான் வந்திருந்தான் ரவி அலுவல் வேலையை முடித்து கொண்டு இன்று குடும்பத்துடன் வெளியே சென்று வரலாம் என வாக்குறுதி அளித்து இருந்தான் அதனால் தான் ரதியிடம் இந்த பரபரப்பு போன் பண்ணி எங்கு இருக்கிறான் என கேட்க ஆவலாய் இருந்தாலும் போன் செய்ய மாட்டாள் yeanenil ஏற்கனவே ஒரு முறை இவள் போன் செய்து அவன் வண்டி ஒட்டி கொண்டே பேசி விபத்து ஆனது .
சற்று நேரத்தில் ரவி யின் கார் வாசலை தொட்டது ,டேய் ரகு அப்பா வந்துட்டாருடா என்றாள் டிவி பார்த்து கொண்டிருந்த மகனிடம் சோர்ந்திருந்த அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசித்தது
வீட்டுக்குள் வந்த ரவி சாரிம்மா ஆபீஸ்ல யாரும் விடவே இல்ல என்றான்
என்னக்கு ஒன்னும் இல்ல பவம் புள்ள தான் ஒரு மாதிரி இருந்தான் என்றாள்
என்ன ? கிளம்பி ரெடியா தான் இருக்கீங்க போல போகலாமா என்றான்
என்ன நீங்க கிளம்பலியா என்றாள்
நான் அவ்ளோ தான் ,இது போதும் நான் பிரெஷா தான் இருக்கேன்
நாம எங்க போறோம் என்றாள்
முதல்ல பீச்க்கு போவோம் அப்படியே நைட் சாபிட்டுட்டு சினிமா பாத்துட்டு வந்துடுவோம் ஓகே வா
ஓகே என்றாள் சந்தோஷத்துடன் ,ஏங்க இன்னைக்கு பீச்ல ஒரு விஷயம் என்னனு தெரியுமா ?
தெரியலியே
இன்னைக்கு சந்திர கிரகணம் அதை நம்ம கண்ணாலயே பாக்கலாமாம்,நம்ம ஊர்ல இன்னும் கிட்ட தெரியுமாம்
அப்படியா ?அப்ப பீச்ல கும்பலா இருககும் போல என பேசி கொண்டே காரில் சிறிது நேரத்தில் பீச்சை அடைந்தனர்
மூவரும் காரை விட்டு கீழே இறங்கினர் வழக்கத்தை விட கூட்டம் கம்மியாகவே இருந்தது அப்போது சில பேர் பீச்சில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர் ரவிக்கு ஒரே ஆச்சிரியமாக இருந்தது என்னடி இது மணி ஏழை தாண்டி இவ்வளோ நேரம் ஆகுது இவ்ளோ இருட்டி போச்சு,இந்த இருட்டுல போயிவிளையாடிகிட்டு இருக்கானுங்க என சொல்லி சிரித்தான்
சும்மா இருங்க பாக்க எல்லாரும் ரவுடி பசங்க மாதிரி இருக்காங்க என கடிந்து கொண்டால் ரதி
அவர்களை கடந்து மூவரும் கடலை நோக்கி சென்றனர் ,அப்போது இரண்டு கையும் ஒரு காலும் இல்லாத ஒரு பிச்சை கரன் தவழ்து வந்து நாய் போல் குறைத்து காட்டி பிச்சை கேட்டான் தன கையில் இருந்த ஒரு ஐந்து ருபாய் நாணயம் ஒன்றை போட்டான் அங்கு \நாடாகும் விஷயம் அனைத்தும் வழக்கத்துக்கு மாறாக தோன்றியது ரவிக்கு,
முன்னாள் நடந்து கொண்டிருந்த மகன் பீச் மணலை கண்டதும் வேகமாக ஓடினான்
டேய் ரகு ஓடதடா என கத்தினால் ரதி
விடுமா ,அவன் விளையாடட்டும் எப்பவுமே வீட்லயே அடைஞ்சு கிடக்கான் விளையாடட்டும் விடு என்றான்
அப்போது காற்றில் வேகமாக வந்த கிரிக்கெட் பந்து ரவி மகனின் மண்டையை பதம் பார்த்தது,அப்பா...என அலறி சுருண்டு விழுந்தான் ,ஒரு நிமிடம் ரவிக்கு ஒன்றும் புரியவில்லை மகனை நோக்கி இருவரும் ஓடினர் கார்க் பந்து ஒன்று அவன் அருகில் கிடந்தது,ரகுவின் மண்டையில் இருந்து ரத்தம் கொட்டியது .
இங்கு இவ்வளவு பிரச்சினை நடக்கும் போது,அந்த பந்தினை அடித்தவன் சாதரணமாக வந்து பந்தை எடுத்தான் அங்கு நடக்கும் எதையும் அவன் கண்டுகொண்டவன் போல் தெரியவில்லை ,ரவிக்கு கோபம் கொப்பளித்தது, டாய் என கதி கொண்டு வந்து அவன் கையில் இருந்த படை பிடுங்கி அவன் தலையில் வாட்டமாய் அடித்தான் அடித்த அடியில் பேட் சுக்கு நூறானது அடி வாங்கியவன் அங்கேயே சுருண்டு விழுந்தான்,ரவியுடன் சற்று நேரத்திற்கு முன் பிச்சை வாங்கிய பிச்சைகாரன் டேய் எவனோ அண்ணனை அடிச்சுடாண்ட வேகமா வாங்கடா என தொண்டையை அடைத்து கொண்டு கத்தினான்,உடனே ரவி வேகமாக ஓடி தந்து மகனை தூக்கி கொண்டு காரை நோக்கி ஓடினான் ரதியும் மூச்சிறைக்க பின்னாலயே ஓடினாள்,கார் கிட்ட வந்தவுடன் பாக்கெட்டை துழாவினான் சாவியை காணவில்லை ரதி என்ன ஆச்சு என கத்தினாள் சாவியை எங்கயோ விட்டுட்டான் என்றான் உடனே அருகில் இருந்த ஆட்டோவை பிடித்துகொண்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சென்றனர் icu வில் சேர்க்கப்பட்டான் ரகு ,சிறிது நேரத்திற்கு பிறகு டாக்டர் வெளியே வந்து ஒன்னும் பயப்பட தேவை இல்லை தையல் போட்டு இருக்கோமே ஒரு வரதுல சரியாகிடும் என்றார் நிம்மதி பெரு மூச்சு விட்டான் ரவி, ரதி ரவியின் கையை பற்றினாள்
ஏங்க பீச்ல யாரையோ அடிச்சி டீங்க இல்ல
ஆமா கோவத்துல என்ன பண்ணேன்னு எனக்கு தெரியல
அவனுக்கு எதாவது ஆயிருக்குமோ
அதெல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது நீ பையனை பாத்துக்கோ நான் போயி காரை எடுத்துட்டு வந்துடுறேன் ,எதவதுனா போன் பண்றேன்
சீக்கிரம் வந்துடுங்க என்றாள் பயத்துடன் ரதி
ஆட்டோவில் சிறிது நேர பயணத்துக்கு பின் பீச்சை அடைந்தான் ,கரண்ட் இல்லை
நிலா வெளிச்சம் பளிச்சிட்டது ,பீச்சில் யாருமே இல்லை தூரத்தில் சில நாய்கள் சண்டையிட்டு கொண்டு இருந்தது அவர்கள் நடந்து சென்ற இடத்தில் கார் சாவியை தேடி கொண்டு இருந்தான் ,அப்போது அவனை நோக்கி வேகமாக ஒரு நாய் ஓடி வந்தது எதேச்சையாக பார்த்த ரவி ஒன்றும் புரியாதவனாய் பார்த்தான் வேகமாக ஓடி வந்த நாய் திடீரென இரண்டு கால்களில் மனிதனை போல் ஓடி வந்தது ,வேகமாக ஓடி விடலாமா என நினைத்தான் இவன் நினைத்து முடிபதற்குள் நொடி பொழுதில் மின்னல் போல் அவன் முன் வந்து நின்றது,கிட்டத்தட்ட அவனுக்கு இணையான உயரத்தில் அது இருந்தது அவன் அதையே உற்று பார்த்தான் முகம் மட்டும் நாய் போல இருக்கு ஆனா கை கால் எல்லாம் மனுஷன் போல இருக்கே என நினைத்தான் ,
நீ அடிச்சது யாரு தெரியுமா ...?யாரு தெரியுமா ..? என கர்ஜித்தது அந்த நாய்
அந்த காற்றிலும் அவனுக்கு வியர்த்தது ,
தெ...தெ..தெரியாது என்றான் பயத்துடன்
என்னோட தலைவன்,இந்த ஊருக்கே அரசன் மார்கட் ரவி
மார்க்கெட் ரவி யா அவரை எனக்கு தெரியாதுங்க என்றான் பாவமாக
அவர அவர நீ கொன்னுட்ட,உன்னை நாங்க யாரும் சும்மா விட போவதில்லை இன்னைக்கு நீ செத்த என்றது அந்த நாய் கோபம் கொப்பளிக்க
இது என்ன கனவா என்று அவன் நினைபதகுள் ஒரு பெரிய பாறாங்கல் ஒன்று ,எங்கிருந்து வந்தது என்றே அவனுக்கு தெரிய வில்லை பறந்து வந்து நாயின் முகத்தை வேகமாக அடித்தது ,அடித்த அடியில் மூளையும் ரத்தமும் சிதறியது ரவி ஒன்றும் புரியாதவனாய் நின்றிருந்தான்.அந்த கல் எங்கிருந்து வந்தது என பின்னால் திரும்பி பார்த்தான் ராட்சஷ வடிவில் ஒரு பெரிய மணல் மனிதன் அவன் அருகில் வந்து நின்றது ,
நமக்கு ஆத்மா சாந்தி கொடுக்கும் அரசர் வந்து விட்டார் எல்லோரும் வாங்க என ஆர்பரித்தது அந்த மணல் மனிதன்
எனக்கு ஒன்றும் புரியவில்லை யாரு நீங்க எல்லாரும் என்றான் ரவி
நீங்க கொன்ன மார்க்கெட் ரவியால் இறந்து போனவங்க ,மார்க்கெட் ரவி மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெரிய ரவுடி பல கொலைகளையும் அநியாயத்தையும் பண்ணவன் அவனால நாங்க நிறைய பேரு அநியாயமா இறந்து விட்டோம் அவனை நீங்க கொன்னுடீங்க அவனை சார்ந்தவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க அவங்களையும் நீங்க கொன்னுட்டா எங்க ஆத்மா சாந்தி அடைந்துவிடும் என்றது .
நான் ஏதோ அப்போ கோவத்துல அடிச்சிட்டேன் அதை வெச்சி என்னை நம்பாதிங்க என்றான் ரவி
இல்ல உங்களால முடியும்
நான் ஒரு சாதாரண மனுஷன் என்னால என்ன செய்ய முடியும் நான் வென போன் பண்ணி எதாவது ஹெல்ப் கேட்கிறேன் என போனை எடுத்தான் போனில் சுத்தமாக டவர் இல்லை
ரவி யோட கார் சாவியை அந்த மணல் மனிதன் காட்டினான்,உன்னோட கார் சாவி எங்க கிட்ட தான் இருக்கு ,ரவி திகைப்போடு பார்த்தான் உன் பேரு ரவி ,மார்க்கெட் ரவியும் நீயும் வேற வேற இடத்துல ஒரே பேரோட பிறந்தவுங்க,அவன் ரௌடிய வளந்தான் நீ எங்களை காப்பாத்தும் அவதாரமா வளந்த ,தினமும் பீச்ல நைட் ஆனா கிரிக்கெட் விளையாடுவது அவன் பழக்கம் விளையாடி விட்டு யாரை கொல்லனுமோ அவன் ஆளுங்களை விட்டு தூக்கிட்டு வர சொல்லி அவன் பேட்டாளயே அடிச்சி கொள்ளுவான் அவன் அடிச்சு கொன்ன எங்க ஆன்மா இன்னும் சாந்தி அடையாம சுத்திட்டு இருக்கு,கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவனையும் அவன் கூட்டாளிகளையும் போலீஸ் என்கௌன்ட்டர் ல இதே எடத்துல வெச்சி சுட்டாங்க ,அவன் இறந்ததுக்கப்புறம் அவனுங்க ஆவி எல்லாம் இங்க உள்ள நாய்யுங்க மேல போயி யேரிகிச்சு அதுக்கப்புறம் நாங்களும் அவன் ஆளுங்களும் ஒவ்வொரு சந்திரகிரகனதுகும் மோதிகொள்வோம்,நாங்க எல்லாரும் மணலா இருப்பதால அவன் எங்களை சுலபமா ஜெயிசுடுவான் ஒரு கல்லையே எங்களால கஷ்டப்பட்டு தான் தூக்க முடியும்,அவனை நீங்க கொன்னுடீங்க அவன் ஆளுங்களையும் கொன்னு நீங்க தான் எங்களுக்கு சாந்தி கொடுக்கணும் என்றது
ஆனா அவங்களை என் ஒருதன்னால மட்டும் எப்படி அழிக்க முடியும்
சந்திர கிரகணம் முடிய இன்னும் கொஞ்சநேரம் தான் இருக்கு அதுக்குள்ள நீங்க அவங்களை கொல்லனும் இல்லனா அடுத்த சந்திர கிரகணம் வரும் வரை நீங்களும் எங்க கூடவே இருக்க வேண்டியது தான் அடுத்த சந்திர கிரகணம் வர இன்னும் எழுவது ஆண்டுகள் ஆகும் ,அதனால் அவங்கள கொன்னுடுங்க உங்களால முடியும்.
அப்போது ஒரு பெரிய இடி இடித்தது ,அவனுங்க எல்லாரும் வராங்க போல உங்க சிந்தனையை மையபடுத்தி அடிங்க கண்டிப்பா நீங்க ஜெயிபீங்க என்றது மணல் மனிதன் அப்போது அங்கே ஒரு பாத்து நாய் மனிதர்கள் வரிசையாய் வந்து நின்றனர் ,
raviyai கண்டதும் டேய் நம்ம அண்ணனை அடிச்சு கொன்னது அவன் தான் அவனை விடதிங்கடா என ஒரு நாய் கத்த அணைத்து நாயும் வேகமாக ஓடி வந்தது ,
ரவிக்கு ஒன்றும் புரிய வில்லை சரி நடப்பது நடக்கட்டும் என்னவோ நம்மால ஆகனும்னு இருக்கு போல ஒரு கை பாத்துக்குவோம் என நினைத்து அவர்களை தாக்க முனைந்தான் அவர்களை எதிர்த்து ஓடினான் ,
எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கண்ணு மண்ணு தெரியாமல் தாக்கினான் அடித்த அடியில் ஒவ்வொரு நாய் மனிதனும் துகள் துகளாய் சிதறினர் ,கடைசியாய் வந்து பொத்தென கீழீ விழுந்தான் ரவி மூச்சு பயங்கரமாய் வாங்கியது கிரகணம் முடியும் கடைசி இரு நொடியை அவன் பார்த்தான்
மணல் மனிதர்கள் அனைவரும் ஆர்பரிதனர் தள்ளாடி எழுந்து நின்றான் ,கரண்ட் வந்தது பீச்சில் பலரும் நின்று சந்திரகிரகணம் பாத்துகொண்டு இருந்தனர் ,அதில் ஒருவன் என்னடா இது செம காத்து அடிக்குது, கண்ணெல்லாம் மண்ணு என kannai தேய்த்து கொண்டு நின்றான் ,பலரும் அவ்வாறே செய்தனர் ,அவர்கள் கண்ணில் இருந்து வரும் நீர் மணல் மனிதர்கள் அனைவரும் அவனுக்கு நன்றி சொல்வதை உணர்ந்து கொண்டான் ,
பாக்கெட்டில் கையை விட்ட போது கார் சாவி இருந்தது ,மனைவியையும் மகனையும் பார்க்க சந்தோஷத்துடன் கிளம்பினான்
இந்த விஷியத்தை ரதி கிட்ட சொல்லணும் என நினைத்து கொண்டான் சொன்ன அவ என்ன நம்பவா போறா என்னா சின்ன புள்ள தனமா இருக்குனு சொல்லுவா ..........
நன்றி .....................

Monday, February 8, 2010
உனக்கென நான் எனக்கென நீ

அதி காலை நேரம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டாள் பாரதி,
ச்சே இதுஎன்ன கெட்ட கனவு என நினைத்து கொண்டாள்
அப்போது செல் போனில் மெசேஜ் வந்தது டக் கென்று எடுத்து பார்த்தாள் காலை வணக்கம் என தோழி இன் மெசேஜ் கிடைத்தது.
எப்போதுமே அவளுக்கு முதல் மெசேஜ் வருவது அவளின் காதலன் விமலிடம் இருந்து தான், இன்று அவன் மெசேஜ் அனுப்ப வில்லை அது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது, அவன் மீது கோபம் வந்தது அவனை என்ன செய்கிறேன் பார் என அவனுக்கு டயல் செய்ய அவன் நம்பர் ஐ எடுக்க போனாள், சட்டென நிறுத்தினால் ,முன் தினம் நடந்த அந்த கசப்பான நேரம் நினைவுக்கு வந்தது ,
இருவரும் பைக்கில் செல்லும் போது ,
ஏய்! எனக்கு, ரொம்ப தாகமா இருக்கு பைக் ஓரமா நிறுத்தி இளநீர் வாங்கி தா,
கொஞ்சம் பொறு ஷோ வுக்கு டைம் ஆகுது நேரா அங்க போய் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி தரேன் என்றான் விமல்
அதெல்லாம் முடியாது என்னக்கு இப்பவே வேணும்
அந்த நேரம் அங்கு ஒரு கடை வர, பைக்கை ஓரம் கட்டினான் விமல்
ஒரு இளநீர் தாங்க என்றான்
என்னடா ஒன்னு போதுமா உனக்கு வேண்டாமா என்றாள்
இல்ல வேணாம்
இளநீர் கைக்கு வந்தது ,அவளிடம் கொடுத்தான் அவள் குடித்து கொண்டுஇருக்கும் போது கடை காரரிடம் பணம் கொடுத்து கொண்டு இருந்தான்
டேய் எனக்கு போதும் நீ குடி என்றாள்,
இல்ல, வேணாம் முழுசா குடிச்சிடு
போதும் பா நீ குடி ப்ளீஸ்
சரி ,அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தான் என்னடா இது யாரு தேனை உள்ள ஊத்துனது என்றான்
டேய் ,இதெல்லாம் ஓவர் டா என்றாள் சிரித்து கொண்டே,அப்போது அவர்கள்அருகில் ஒரு ஆட்டோ நின்றது உள்ளிருந்து விமலின் அப்பாவும் அம்மாவும்இறங்கினர் அவர்களை பார்த்தவுடன் இருவருக்கும் முகம் மாறியது அவன்பின்னால் சென்று ஒதுங்கினால் பாரதி
யாருடா இவ என்றார் அப்பா
அது.... அது வந்து ... என் கிளாஸ் மேட் பா
அம்மா அவளை முறைத்து கொண்டு நின்றாள்
நாலு நாளா காலேஜ் போகாம என்ன பண்ற ?,எங்க போன ?இப்ப கூட நான்
உன் காலேஜ் தான் போயிட்டு வரேன், உங்க hod உங்க ரெண்டு பேரை பத்தி
புட்டு புட்டு வெச்சாரு என்றார்,
நீ யாரு மா என்றார் அவளை பார்த்து ,
நான் பாரதி என்றாள்
நீ எங்க இருக்க
hostel ல தங்கி படிகிறேன் சார் என்றாள்
அதான் கேக்க ஆளு இல்ல, எப்படி யாவது ஒருத்தனை வளைச்சு போடறதுக்கு மட்டும் எப்படி முடிது, ட்ரைனிங், எதாவது போறிங்களா? சீ இதெல்லாம் ஒரு பிழைப்பா ?என்றதும் பாரதி கண்ணில் நீர் முட்டி கொண்டு வந்தது அக்கம் பக்கம் இருக்கும் கூட்டம் கூட ஆரம்பித்தது,
டேய் ,வண்டிய எடுடா என்றார் அப்பா
ஏதும் பேசாமல் வண்டியை எடுத்தான் விமல்
விமல் என்ன செய்ய போகிறான் என்று ஆவலாய் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது ,
அவன் பின்னால் அவன் அப்பா ஏறி கொண்டார்
ஏய் ஆட்டோ ல வந்து சேரு நான் அவன் கூட போகிறேன் என்று அவன்அம்மாவிடம் கோபமாக சொன்னார் விமல் வண்டி கிளம்பியது
விமல் அவளை திரும்பி கூட பார்க்காமல் அவன் அப்பாவுடன் சென்றான்
பாரதி யோட purse கூட விமல் கூட போய்டுச்சு ,அக்கம் பக்கம் எல்லாம் பாரதி யை பார்த்து கொண்டு நின்றனர் ,கூட்டத்தில் ஒருவன் என்னடா மச்சான் என்றான் தெரியல டா ஏதோ லவ் பிரச்சனை போல அப்பன் வந்ததும் பிகரை நடு ரோட்டில் போய்டான் என்றான் பாரதி காது பட,
முட்டி கொண்டு இருந்த கண்ணீர் பொல பொல என விழுந்தது
அங்கிருந்து நகர தொடங்கினாள் என்ன செய்வது என்று புரிய வில்லை அப்போது தான் தன்னுடைய purse விமலிடம் இருப்பது நினைவுக்கு வந்தது, எப்படி திரும்பி போவது என்று புரிய வில்லை உடனே தன்
போன் ஐ தோழிக்கு டயல் செய்தாள் போனில் பேலன்ஸ் இல்லை என பதில்வந்தது நிலை குலைந்து போனாள் ,ஹாஸ்டெல் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்
கொஞ்ச தூரம் நடந்தவுடன் திநகர் 12 km என போர்டு இருந்தது. அதை பார்த்ததும்
கோபம் கோபமாக வந்தது ,அவளின் கோபம் முழுவதும் விமல் மீது திரும்பியது இனி ஜென்மத்துக்கும் அவன் முகத்தில் முழிக்க கூடாதுன்னுமுடிவெடுத்தாள்,அவள் hostel வந்து சேர இரவு மணி 10 ஐ தாண்டியது ரொம்ப மயக்கமாக வந்தது நேராக சென்று சாப்பிட்டாள் பிறகு தான் அப்பாடா...என்று இருந்தது பேசாமல் சென்று படுத்து கொண்டு போர்வையை முழுசாக போர்த்தி கொண்டு அழ ஆரம்பித்தாள் அசதியில் அப்படியே தூங்கி போனாள் பாரதி.
அதி காலை நேரம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டாள் பாரதி,ச்சே இதுஎன்ன கெட்ட கனவு என நினைத்து கொண்டாள் அப்போது செல் போனில்மெசேஜ் வந்தது டக் கென்று எடுத்து பார்த்தாள் காலை வணக்கம் என தோழி இன் மெசேஜ் கிடைத்தது.எப்போதுமே அவளுக்கு முதல் மெசேஜ் வருவது அவளின் காதலன் விமலிடம் இருந்து தான் இன்று அவன் மெசேஜ் அனுப்ப வில்லை அது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது அவன் மீது கோபம் வந்தது அவனை என்ன செய்கிறேன் பார் என அவனுக்கு டயல் செய்ய அவன் நம்பர் ஐ எடுக்க போனாள் சட்டென நிறுத்தினால் அருகில் தூங்கி கொண்டு இருந்த தன் தோழியை எழுப்பினாள் ,
மகி... மகி ... எழுந்திரு டி
சோம்பல் முறித்து கொண்டே எழுந்தாள் ,மகி என்னடி ? என்றாள்
ஒரு விஷியம் பேசணும் என்றாள்
சொல்லுடி நான் அப்படியே கண்ணை மூடி கொண்டே கேட்கிறேன் என்றாள்
பாரதி சொல்ல சொல்ல மெல்ல கண்ணை திறந்தவள் நிமிர்த்து உட்கார்ந்துவிட்டாள்,
என்னடி சொல்ற ?
ஆமாண்டி அவன் என்னை விட்டுவிட்டு அவன் அப்பா கூட பைக் ல போய்ட்டான் அப்புறம் நான் 15 km நடந்தே வந்து சேர்ந்தேன் என்றாள் பாரதி
ஏண்டி உனக்கு என்ன தலை எழுத்தா?ஒரு போன் பண்ண வேண்டியது தான ?
போன் ல balance இல்ல
சரி ஒரு ஆட்டோ புடிச்சு இங்க வந்தப்புறம் பணம் குடுத்து இருக்கலாம் இல்ல
ஸ்ஸ்ஸ் ... இது எனக்கு தோணவே இல்லடி எனக்கு நேத்து ஒன்னுமே புரியலடி
சரி சரி இதெல்லாம் காதல் ல சகஜம் என்னைக்கோ ஒரு நாள் அவன் அப்பாஅம்மாவுக்கு தெரிய தான போகுது விடு
இல்லடி நேத்து அவங்க அப்பா எல்லார் முன்னாடியும் அசிங்கமா பேசிட்டாறு இனி என்னை எப்படி ஏத்துக்குவாங்க?
அதெல்லாம் அப்படி தான், இதே உங்க அப்பாவும் அம்மாவும் ரோடு ல உங்களை பார்த்து இருந்தா அவன் நிலைமைய நினைச்சு பாரு ரோட்ல உங்க அப்பா அவனை அடிச்சு இருப்பாரு இல்ல
ஆமாண்டி ஆனா நான் எங்க அப்பா கூட போய் இருக்க மாட்டேன், அவன் கூடதான் போய் இருப்பேன்
சும்மா பேசாதடி நீ அந்த சூழ்நிலையில இருந்தா கூட அப்படி தான் நடந்து இருப்ப
சரி விடு அவனுக்கு போன் பண்ணு
அதெல்லாம் முடியாது நேத்து என்னை நடு ரோடு ல விட்டுட்டு போய்ட்டான் அவனை நான் மன்னிக்கவே நேத்து நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் என்றாள் கோபமாக
இப்படி தாண்டிஎன்னோட cousin ஒருத்தன் அவனோட லவ் மேட்டர் வீட்ல தெரிஞ்சு போச்சு சினிமா ஹால் ல படம் பாக்கும் போதுமாட்டிகிட்டான் அந்த பொண்ணைஅங்கயே கண்ணா பின்னானு திட்டி அவமான படுதிட்டாறுஅவங்க அப்பா போதாதுக்கு அவ வீட்ல வேற சொல்லிடாரு
இவ கோவிச்சு கிட்டு அவன்கிட்ட போன் பண்ணாம இருந்தா ஆனா அவன் வீட்ல செம பிரச்சினை அவன் இவளுக்கு போன் பண்ணி இருக்கான் இவ அவன் கிட்ட பேசல,அவன் தற்கொலை பண்ணிகிட்டான் அதை இவ கேட்டவுடனே மயக்கம் போட்டு விழுந்தவ 15 நாள் கோமாள இருந்துட்டு
அப்புறம் தான் முழிச்சாஅவ அவன நினைச்சு அழாத நாள் இல்ல அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு அவள சமாதான படுத்தி கல்யாணம் பண்ணினாங்க
பசங்களுக்கு இந்த சமயத்துல ஒரு அறுதல் தேவை என்ன நடந்தாலும் ரெண்டு பேரும்பிரிய கூடாதுன்னு தான லவ் பண்ணீங்க..
ஆமா
அப்புறம் என்ன ப்ளீஸ் அவனுக்கு போன் பண்ணு
வேண்டாவெறுப்பாக போன் ஐ எடுத்தாலும் வேகமாகவே டயல் செய்தாள்பாரதி
எதிர் முனையில் switched off என பதில் வந்தது
அப்போ அவன் வீட்ல பிரச்சினை போல என யோசித்தவாறு சொன்னால் மகி
இப்போ என்னடி பண்ணலாம் என்றாள் நடுக்கத்துடன்
ஒண்ணு பண்ணலாம் அவன் வீடு உனக்கு தெரியும் இல்ல
ம்ம் .. தெரியும்
கிளம்பு அங்க போய் என்னனு பாக்கலாம்
என்னடி என்னன்னவோ சொல்ற ,எனக்கு பயமா இருக்கு டி
அதெல்லாம் ஒன்னும் ஆகாது டி கிளம்பு சீக்கிரம்
ஐந்து நிமிடத்தில் இருவரும் கிளம்பினர்
ஆட்டோ வில் விமல் வீட்டை நோக்கி கிளம்பினர்,விமலின் தெரு முற்றத்தில் ஆட்டோ நின்றது தலையில் துப்பட்டாவை கட்டி கொண்டாள் பாரதி
தெருவின் உள்ளே நுழைந்ததும் விமலின் வீட்டை பார்த்தாள்வீட்டின் முன் சாமியான போடப்பட்டு இருந்தது பாரதிக்கு தூக்கி வாரி போட்டது மகியின் கையை இறுக்கமாக பிடித்தாள்அப்போது தெருவில் சில இளைஞர் கள் பயங்கர சத்ததுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர் அங்கு பார்த்தாள் விமல் சந்தோஷத்துடன் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தான் மற்றவர்களின் சத்ததை விட விமலின் சத்தம கொஞ்சம் அதிகமாகவே இருந்ததுஅதை பார்த்தவுடன் பாரதிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது பாரு மகி நம்ம எவ்வளவு கஷ்ட பட்டு இவனை பாக்க வந்தாஎவ்ளோ ஜாலி யா இருக்கான் பாரு என கண் களங்கினால் நான் அவனை கூப்பிடட்டுமா என்றாள் மகி
இல்ல மகி வேண்டாம் விட்டுடு நாம கிளம்பலாம்
இருவரும் கிளம்பினர் தெரு முற்றத்தில் வரும் போது மகி எனக்கு மயக்கமா இருக்கு தண்ணி வேணும் என்றாள்அப்போது தெரு முனையில் ஒரு பார்க் தென்பட்டது,
பாரதி அங்க பாரு ஒரு பார்க் இருக்கு நீ அங்க வெயிட் பண்ணு நான் போய்தண்ணி வாங்கிட்டு வந்து விடுகிறேன் என்றாள் மகி
பாரதி பார்க்கின் உள்ளே வந்தவுடன் தன்தலையில் கட்டி இருந்த துப்பட்டாவை கழட்டினாள் கண்கள் முழுவதும் சிவந்து இருந்தது பாவி சிரிச்சி சிரிச்சே என்னை ஏமாத்திட்டான் இவன போய் நம்பி லவ் பண்ணிடேனே என தனக்கு தானே புலம்பி கொண்டு அழுதாள்அப்போது தன் தோள்பட்டையை யாரோ இறுக்கமாக பிடிப்பதை உணர்ந்து மகி தான் வந்து விட்டாள்என எண்ணி கண்ணை அவசரமாக துடைத்து கொண்டு திரும்பினாள் திரும்பியவளுக்கு அதிர்ச்சி அங்கு நின்றது விமல் அதே வெள்ளிந்திசிரிப்புடன் அவனை கண்டதும் ஏதும் புரியாத பாரதி அவனை இறுக்கமாக (கற்று புகா வண்ணம் )கட்டி பிடித்து கொண்டாள் ஐ லவ் யு, ஐ லவ் யு இனி என்னை இப்படி தவிக்க வெக்காதே நீ இல்லனா நான் ...நான் ... அதைஎன்னால சொல்லகூட முடியல என்றாள்
ஏய் என்ன ஆச்சு உனக்கு என்றான்
உங்க வீட்ல ஒன்னும் பிரச்சினை இல்லையே என்றாள்
இல்ல இல்ல நேத்து எங்க பாட்டி இறந்துடாங்க அப்பாவை அம்மா போய் கூட்டிட்டு எனக்கு போன் பண்ணி இருக்காங்க லைன் கிடைகள காலேஜ் போய் இருக்காங்க அங்க நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சு,வரும் போது தான் நாம மாட்டி கிட்டோம் அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை நான் சமாளிச்சி விடுவேன்
அப்புறம் ஏன் உன்னோட போன் சுவிட்ச் ஆப் ல இருந்தது என்றாள் பாரதி
ஏய் நான் தான யாராவது போன் பண்ணுவாங்கனு ஆப் பண்ணி உன் purse ல வச்சேன் என்றான்
ஐயோ லூசு என்னோட purse உன்னோட பைக் கவர் ல தான் இருக்கு என்றாள்
ஐயோ அப்போ நேத்து நீ எப்படி போன
நடந்து தான் போனேன்
அச்சச்சோ ஐம் சாரி டி உன் purse என் கிட்ட இருப்பது எனக்கு தெரியாது செல்லம் என நெற்றியில் முத்தமிட்டான்
நீ என்னை எந்த அளவுக்கு லவ் பண்ற னுஅடிக்கடி கேட்பேன் நீ சொல்ல மாட்ட ஆனா இன்னிக்கு காட்டிட இ லவ் யு சோ மச் என்றான்
தண்ணி வங்கி கொண்டு வந்த மகி அவர்கள் நின்ற கோளத்தைபார்த்து அதை அவள் தலையில் கொட்டி கொண்டாள்...
(இதுக்கு மேல அங்க நடப்பதுஅவங்க பர்சனல்அதை நாம பாக்க கூடாது )
நன்றி ..................
Subscribe to:
Posts (Atom)