மணி மாலை ஆரை தாண்டியது ,வாசலுக்கும் ஹாலுக்கும் அலைந்து கொண்டு இருந்தாள்
ரதி ,அவள் ரவியின் வரவுக்காக ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருந்தாள் ,இரண்டு மாத வெளி நாட்டு பயணத்தில் இருந்து முன்தினம் தான் வந்திருந்தான் ரவி அலுவல் வேலையை முடித்து கொண்டு இன்று குடும்பத்துடன் வெளியே சென்று வரலாம் என வாக்குறுதி அளித்து இருந்தான் அதனால் தான் ரதியிடம் இந்த பரபரப்பு போன் பண்ணி எங்கு இருக்கிறான் என கேட்க ஆவலாய் இருந்தாலும் போன் செய்ய மாட்டாள் yeanenil ஏற்கனவே ஒரு முறை இவள் போன் செய்து அவன் வண்டி ஒட்டி கொண்டே பேசி விபத்து ஆனது .
சற்று நேரத்தில் ரவி யின் கார் வாசலை தொட்டது ,டேய் ரகு அப்பா வந்துட்டாருடா என்றாள் டிவி பார்த்து கொண்டிருந்த மகனிடம் சோர்ந்திருந்த அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசித்தது
வீட்டுக்குள் வந்த ரவி சாரிம்மா ஆபீஸ்ல யாரும் விடவே இல்ல என்றான்
என்னக்கு ஒன்னும் இல்ல பவம் புள்ள தான் ஒரு மாதிரி இருந்தான் என்றாள்
என்ன ? கிளம்பி ரெடியா தான் இருக்கீங்க போல போகலாமா என்றான்
என்ன நீங்க கிளம்பலியா என்றாள்
நான் அவ்ளோ தான் ,இது போதும் நான் பிரெஷா தான் இருக்கேன்
நாம எங்க போறோம் என்றாள்
முதல்ல பீச்க்கு போவோம் அப்படியே நைட் சாபிட்டுட்டு சினிமா பாத்துட்டு வந்துடுவோம் ஓகே வா
ஓகே என்றாள் சந்தோஷத்துடன் ,ஏங்க இன்னைக்கு பீச்ல ஒரு விஷயம் என்னனு தெரியுமா ?
தெரியலியே
இன்னைக்கு சந்திர கிரகணம் அதை நம்ம கண்ணாலயே பாக்கலாமாம்,நம்ம ஊர்ல இன்னும் கிட்ட தெரியுமாம்
அப்படியா ?அப்ப பீச்ல கும்பலா இருககும் போல என பேசி கொண்டே காரில் சிறிது நேரத்தில் பீச்சை அடைந்தனர்
மூவரும் காரை விட்டு கீழே இறங்கினர் வழக்கத்தை விட கூட்டம் கம்மியாகவே இருந்தது அப்போது சில பேர் பீச்சில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர் ரவிக்கு ஒரே ஆச்சிரியமாக இருந்தது என்னடி இது மணி ஏழை தாண்டி இவ்வளோ நேரம் ஆகுது இவ்ளோ இருட்டி போச்சு,இந்த இருட்டுல போயிவிளையாடிகிட்டு இருக்கானுங்க என சொல்லி சிரித்தான்
சும்மா இருங்க பாக்க எல்லாரும் ரவுடி பசங்க மாதிரி இருக்காங்க என கடிந்து கொண்டால் ரதி
அவர்களை கடந்து மூவரும் கடலை நோக்கி சென்றனர் ,அப்போது இரண்டு கையும் ஒரு காலும் இல்லாத ஒரு பிச்சை கரன் தவழ்து வந்து நாய் போல் குறைத்து காட்டி பிச்சை கேட்டான் தன கையில் இருந்த ஒரு ஐந்து ருபாய் நாணயம் ஒன்றை போட்டான் அங்கு \நாடாகும் விஷயம் அனைத்தும் வழக்கத்துக்கு மாறாக தோன்றியது ரவிக்கு,
முன்னாள் நடந்து கொண்டிருந்த மகன் பீச் மணலை கண்டதும் வேகமாக ஓடினான்
டேய் ரகு ஓடதடா என கத்தினால் ரதி
விடுமா ,அவன் விளையாடட்டும் எப்பவுமே வீட்லயே அடைஞ்சு கிடக்கான் விளையாடட்டும் விடு என்றான்
அப்போது காற்றில் வேகமாக வந்த கிரிக்கெட் பந்து ரவி மகனின் மண்டையை பதம் பார்த்தது,அப்பா...என அலறி சுருண்டு விழுந்தான் ,ஒரு நிமிடம் ரவிக்கு ஒன்றும் புரியவில்லை மகனை நோக்கி இருவரும் ஓடினர் கார்க் பந்து ஒன்று அவன் அருகில் கிடந்தது,ரகுவின் மண்டையில் இருந்து ரத்தம் கொட்டியது .
இங்கு இவ்வளவு பிரச்சினை நடக்கும் போது,அந்த பந்தினை அடித்தவன் சாதரணமாக வந்து பந்தை எடுத்தான் அங்கு நடக்கும் எதையும் அவன் கண்டுகொண்டவன் போல் தெரியவில்லை ,ரவிக்கு கோபம் கொப்பளித்தது, டாய் என கதி கொண்டு வந்து அவன் கையில் இருந்த படை பிடுங்கி அவன் தலையில் வாட்டமாய் அடித்தான் அடித்த அடியில் பேட் சுக்கு நூறானது அடி வாங்கியவன் அங்கேயே சுருண்டு விழுந்தான்,ரவியுடன் சற்று நேரத்திற்கு முன் பிச்சை வாங்கிய பிச்சைகாரன் டேய் எவனோ அண்ணனை அடிச்சுடாண்ட வேகமா வாங்கடா என தொண்டையை அடைத்து கொண்டு கத்தினான்,உடனே ரவி வேகமாக ஓடி தந்து மகனை தூக்கி கொண்டு காரை நோக்கி ஓடினான் ரதியும் மூச்சிறைக்க பின்னாலயே ஓடினாள்,கார் கிட்ட வந்தவுடன் பாக்கெட்டை துழாவினான் சாவியை காணவில்லை ரதி என்ன ஆச்சு என கத்தினாள் சாவியை எங்கயோ விட்டுட்டான் என்றான் உடனே அருகில் இருந்த ஆட்டோவை பிடித்துகொண்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சென்றனர் icu வில் சேர்க்கப்பட்டான் ரகு ,சிறிது நேரத்திற்கு பிறகு டாக்டர் வெளியே வந்து ஒன்னும் பயப்பட தேவை இல்லை தையல் போட்டு இருக்கோமே ஒரு வரதுல சரியாகிடும் என்றார் நிம்மதி பெரு மூச்சு விட்டான் ரவி, ரதி ரவியின் கையை பற்றினாள்
ஏங்க பீச்ல யாரையோ அடிச்சி டீங்க இல்ல
ஆமா கோவத்துல என்ன பண்ணேன்னு எனக்கு தெரியல
அவனுக்கு எதாவது ஆயிருக்குமோ
அதெல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது நீ பையனை பாத்துக்கோ நான் போயி காரை எடுத்துட்டு வந்துடுறேன் ,எதவதுனா போன் பண்றேன்
சீக்கிரம் வந்துடுங்க என்றாள் பயத்துடன் ரதி
ஆட்டோவில் சிறிது நேர பயணத்துக்கு பின் பீச்சை அடைந்தான் ,கரண்ட் இல்லை
நிலா வெளிச்சம் பளிச்சிட்டது ,பீச்சில் யாருமே இல்லை தூரத்தில் சில நாய்கள் சண்டையிட்டு கொண்டு இருந்தது அவர்கள் நடந்து சென்ற இடத்தில் கார் சாவியை தேடி கொண்டு இருந்தான் ,அப்போது அவனை நோக்கி வேகமாக ஒரு நாய் ஓடி வந்தது எதேச்சையாக பார்த்த ரவி ஒன்றும் புரியாதவனாய் பார்த்தான் வேகமாக ஓடி வந்த நாய் திடீரென இரண்டு கால்களில் மனிதனை போல் ஓடி வந்தது ,வேகமாக ஓடி விடலாமா என நினைத்தான் இவன் நினைத்து முடிபதற்குள் நொடி பொழுதில் மின்னல் போல் அவன் முன் வந்து நின்றது,கிட்டத்தட்ட அவனுக்கு இணையான உயரத்தில் அது இருந்தது அவன் அதையே உற்று பார்த்தான் முகம் மட்டும் நாய் போல இருக்கு ஆனா கை கால் எல்லாம் மனுஷன் போல இருக்கே என நினைத்தான் ,
நீ அடிச்சது யாரு தெரியுமா ...?யாரு தெரியுமா ..? என கர்ஜித்தது அந்த நாய்
அந்த காற்றிலும் அவனுக்கு வியர்த்தது ,
தெ...தெ..தெரியாது என்றான் பயத்துடன்
என்னோட தலைவன்,இந்த ஊருக்கே அரசன் மார்கட் ரவி
மார்க்கெட் ரவி யா அவரை எனக்கு தெரியாதுங்க என்றான் பாவமாக
அவர அவர நீ கொன்னுட்ட,உன்னை நாங்க யாரும் சும்மா விட போவதில்லை இன்னைக்கு நீ செத்த என்றது அந்த நாய் கோபம் கொப்பளிக்க
இது என்ன கனவா என்று அவன் நினைபதகுள் ஒரு பெரிய பாறாங்கல் ஒன்று ,எங்கிருந்து வந்தது என்றே அவனுக்கு தெரிய வில்லை பறந்து வந்து நாயின் முகத்தை வேகமாக அடித்தது ,அடித்த அடியில் மூளையும் ரத்தமும் சிதறியது ரவி ஒன்றும் புரியாதவனாய் நின்றிருந்தான்.அந்த கல் எங்கிருந்து வந்தது என பின்னால் திரும்பி பார்த்தான் ராட்சஷ வடிவில் ஒரு பெரிய மணல் மனிதன் அவன் அருகில் வந்து நின்றது ,
நமக்கு ஆத்மா சாந்தி கொடுக்கும் அரசர் வந்து விட்டார் எல்லோரும் வாங்க என ஆர்பரித்தது அந்த மணல் மனிதன்
எனக்கு ஒன்றும் புரியவில்லை யாரு நீங்க எல்லாரும் என்றான் ரவி
நீங்க கொன்ன மார்க்கெட் ரவியால் இறந்து போனவங்க ,மார்க்கெட் ரவி மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெரிய ரவுடி பல கொலைகளையும் அநியாயத்தையும் பண்ணவன் அவனால நாங்க நிறைய பேரு அநியாயமா இறந்து விட்டோம் அவனை நீங்க கொன்னுடீங்க அவனை சார்ந்தவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க அவங்களையும் நீங்க கொன்னுட்டா எங்க ஆத்மா சாந்தி அடைந்துவிடும் என்றது .
நான் ஏதோ அப்போ கோவத்துல அடிச்சிட்டேன் அதை வெச்சி என்னை நம்பாதிங்க என்றான் ரவி
இல்ல உங்களால முடியும்
நான் ஒரு சாதாரண மனுஷன் என்னால என்ன செய்ய முடியும் நான் வென போன் பண்ணி எதாவது ஹெல்ப் கேட்கிறேன் என போனை எடுத்தான் போனில் சுத்தமாக டவர் இல்லை
ரவி யோட கார் சாவியை அந்த மணல் மனிதன் காட்டினான்,உன்னோட கார் சாவி எங்க கிட்ட தான் இருக்கு ,ரவி திகைப்போடு பார்த்தான் உன் பேரு ரவி ,மார்க்கெட் ரவியும் நீயும் வேற வேற இடத்துல ஒரே பேரோட பிறந்தவுங்க,அவன் ரௌடிய வளந்தான் நீ எங்களை காப்பாத்தும் அவதாரமா வளந்த ,தினமும் பீச்ல நைட் ஆனா கிரிக்கெட் விளையாடுவது அவன் பழக்கம் விளையாடி விட்டு யாரை கொல்லனுமோ அவன் ஆளுங்களை விட்டு தூக்கிட்டு வர சொல்லி அவன் பேட்டாளயே அடிச்சி கொள்ளுவான் அவன் அடிச்சு கொன்ன எங்க ஆன்மா இன்னும் சாந்தி அடையாம சுத்திட்டு இருக்கு,கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவனையும் அவன் கூட்டாளிகளையும் போலீஸ் என்கௌன்ட்டர் ல இதே எடத்துல வெச்சி சுட்டாங்க ,அவன் இறந்ததுக்கப்புறம் அவனுங்க ஆவி எல்லாம் இங்க உள்ள நாய்யுங்க மேல போயி யேரிகிச்சு அதுக்கப்புறம் நாங்களும் அவன் ஆளுங்களும் ஒவ்வொரு சந்திரகிரகனதுகும் மோதிகொள்வோம்,நாங்க எல்லாரும் மணலா இருப்பதால அவன் எங்களை சுலபமா ஜெயிசுடுவான் ஒரு கல்லையே எங்களால கஷ்டப்பட்டு தான் தூக்க முடியும்,அவனை நீங்க கொன்னுடீங்க அவன் ஆளுங்களையும் கொன்னு நீங்க தான் எங்களுக்கு சாந்தி கொடுக்கணும் என்றது
ஆனா அவங்களை என் ஒருதன்னால மட்டும் எப்படி அழிக்க முடியும்
சந்திர கிரகணம் முடிய இன்னும் கொஞ்சநேரம் தான் இருக்கு அதுக்குள்ள நீங்க அவங்களை கொல்லனும் இல்லனா அடுத்த சந்திர கிரகணம் வரும் வரை நீங்களும் எங்க கூடவே இருக்க வேண்டியது தான் அடுத்த சந்திர கிரகணம் வர இன்னும் எழுவது ஆண்டுகள் ஆகும் ,அதனால் அவங்கள கொன்னுடுங்க உங்களால முடியும்.
அப்போது ஒரு பெரிய இடி இடித்தது ,அவனுங்க எல்லாரும் வராங்க போல உங்க சிந்தனையை மையபடுத்தி அடிங்க கண்டிப்பா நீங்க ஜெயிபீங்க என்றது மணல் மனிதன் அப்போது அங்கே ஒரு பாத்து நாய் மனிதர்கள் வரிசையாய் வந்து நின்றனர் ,
raviyai கண்டதும் டேய் நம்ம அண்ணனை அடிச்சு கொன்னது அவன் தான் அவனை விடதிங்கடா என ஒரு நாய் கத்த அணைத்து நாயும் வேகமாக ஓடி வந்தது ,
ரவிக்கு ஒன்றும் புரிய வில்லை சரி நடப்பது நடக்கட்டும் என்னவோ நம்மால ஆகனும்னு இருக்கு போல ஒரு கை பாத்துக்குவோம் என நினைத்து அவர்களை தாக்க முனைந்தான் அவர்களை எதிர்த்து ஓடினான் ,
எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கண்ணு மண்ணு தெரியாமல் தாக்கினான் அடித்த அடியில் ஒவ்வொரு நாய் மனிதனும் துகள் துகளாய் சிதறினர் ,கடைசியாய் வந்து பொத்தென கீழீ விழுந்தான் ரவி மூச்சு பயங்கரமாய் வாங்கியது கிரகணம் முடியும் கடைசி இரு நொடியை அவன் பார்த்தான்
மணல் மனிதர்கள் அனைவரும் ஆர்பரிதனர் தள்ளாடி எழுந்து நின்றான் ,கரண்ட் வந்தது பீச்சில் பலரும் நின்று சந்திரகிரகணம் பாத்துகொண்டு இருந்தனர் ,அதில் ஒருவன் என்னடா இது செம காத்து அடிக்குது, கண்ணெல்லாம் மண்ணு என kannai தேய்த்து கொண்டு நின்றான் ,பலரும் அவ்வாறே செய்தனர் ,அவர்கள் கண்ணில் இருந்து வரும் நீர் மணல் மனிதர்கள் அனைவரும் அவனுக்கு நன்றி சொல்வதை உணர்ந்து கொண்டான் ,
பாக்கெட்டில் கையை விட்ட போது கார் சாவி இருந்தது ,மனைவியையும் மகனையும் பார்க்க சந்தோஷத்துடன் கிளம்பினான்
இந்த விஷியத்தை ரதி கிட்ட சொல்லணும் என நினைத்து கொண்டான் சொன்ன அவ என்ன நம்பவா போறா என்னா சின்ன புள்ள தனமா இருக்குனு சொல்லுவா ..........
நன்றி .....................

No comments:
Post a Comment